← Back to songs

என்னருமை இரட்சகரே

Ennarumai Ratchagare

Tamil Worship Grace Love
Verse 1
1
என்னருமை இரட்சகரே
2
உம்மை நான் நேசிக்கிறேன்
3
உம்மை நான் நேசிக்கிறேன்
4
என் முழு உள்ளத்தோடு
Chorus
5
ஆராதனை உமக்கே
6
ஆராதனை உமக்கே
7
ஆயுள் முழுவதும்
8
ஆராதனை உமக்கே